எவன்டா எனக்கு கஸ்டடி என சரக்கு பாட்டிலுடன் பர்மான்ஸ் கொடுத்த விஜே மஹேஸ்வரியின் Latest Video

Vj maheswari reels video posted on social media getting views and likes

சினிமா நடிகைகள், சீரியல் நடிகைள் வரிசையில் தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்களுக்கும் தனி ரசிகர் பட்டாளங்களும், ஆர்மிகளும், fan pageகளும் உருவாகி வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி என பலரும் உள்ளனர். ஆனால், இன்னும் சில தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களும் சினிமா மற்றும் சின்னதிரைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Vj maheswari reels video posted on social media getting views and likes

அந்த வகையில், Vj மகேஸ்வரி படு ஜோஷாக அதற்கான அடித்தளம் போட்டு வருகிறார். 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டான Vj இவர், தொடர்ந்து சில ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்தார். அதன் பின்னர், சில திரைப்படங்களில், துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Vj maheswari reels video posted on social media getting views and likes

தற்போது, சின்னத்திரைப் பக்கம் அதிகம் தலைகாட்டி வரும் இவர், ‘ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை தீபக் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

Vj maheswari reels video posted on social media getting views and likes

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கங்கள் தெரிய படு ஹாட் போஸ்களில் போட்டோஸ் எடுத்து அதனை அப்லோட் செய்து வருகிறார்.

Related Posts

View all