Aww made for each other னா இதான் போல.. வெளிவந்த ஆதி-நிக்கி கல்ராணியின் கல்யாண போட்டோஸ்..!

Aww made for each other னா இதான் போல.. வெளிவந்த ஆதி-நிக்கி கல்ராணியின் கல்யாண போட்டோஸ்..!
யாருக்கும் தெரியாமல் காதல் பறவைகளா வலம் வந்த ஜோடி நடிகர் ஆதி - நடிகை நிக்கி கல்ராணி ஜோடி. இன்று இவர்களின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் மற்றும் நல் உள்ளங்கள் சூழ இந்த திருமணம் இனிதே நடந்து முடிந்தது. அந்த திருமண போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டிங்.
வாழ்த்துக்கள் புது தம்பதிக்கு.