போட்டோஸ்'க்கு சென்சார் இல்ல'ங்கிறதுக்காக இப்டியுமா.. கிரண் ரத்தோட்'ன் கிளு கிளு பிக்ஸ்

Actress kiran rathod hot photos goes viral on internet

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினியுலகிற்கு அடியெடுத்து வைத்தவர் நடிகை கிரண் ரத்தோட். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாக வலம் வந்தார். தமிழில், விக்ரம் உடன் ‘ஜெமினி’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், அரசு, வின்னர், திருமலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தார். தமிழில் இறுதியாக, முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி பிம்பமாக தோன்றிய இவர். சமீபகாலமாக, பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள சோசியல் மீடியாவே கொந்தளிக்கும் அளவிற்கு படுமோசமான உடைகளில், ஆங்கிளில் போட்டோ எடுத்து பதிவிட்டு வருகிறார் நம் 90ஸ்-களின் கனவு கன்னி.

Actress kiran rathod hot photos goes viral on internet

Actress kiran rathod hot photos goes viral on internet

Actress kiran rathod hot photos goes viral on internet

Actress kiran rathod hot photos goes viral on internet

Actress kiran rathod hot photos goes viral on internet

Related Posts

View all