அப்டியே இருக்காங்க அழகோ அழகு.. சதா பேரழகி தான்.. ட்ரெண்டிங் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

அப்டியே இருக்காங்க அழகோ அழகு.. சதா பேரழகி தான்.. ட்ரெண்டிங் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
நடிகை சதா ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வரவேண்டியவர்.
இன்றும் அவர் நடித்த அந்நியன், உன்னாலே உன்னாலே, ஜெயம் எல்லாம் அவ்வளவு நன்றாக இருக்கும், ஒரு நிமிடம் கூட போர் அடிக்காது.

2018ல் வெளிவந்த டோர்ச்லைட் படத்துக்கு பின், இவர் வேறு எந்த மொழி படங்களிலும் நடிக்கவில்லை. தற்போது இவரின் புதிய புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.