வயசு ஆக ஆக அழகு கூடிட்டே போகுது.. நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

40 வயதை கடந்த நடிகைகளில் 20 வயது போலவே தோற்றமளிக்கும் நடிகைகள் சிலர். அதில் மிகவும் முக்கியமானவர் சினேகா.

வயசு ஆக ஆக அழகு கூடிட்டே போகுது.. நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

புன்னகை அரசி என்று அனைவராலும் அழைக்கப்படும் இவரின் லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.

வயசு ஆக ஆக அழகு கூடிட்டே போகுது.. நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

எப்படி 5 வருடத்திற்கு முன்பு திரையில் பார்த்தோமா அப்படியே இருக்காங்க என்று ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

குடும்பம், வேலை, குழந்தைகள் என்று இவருக்கு கம்மிட்மென்ட் நிறைய இருந்தாலும் தன உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி செய்ததன் காரணம் தான் இப்போதும் இளமை ஊஞ்சலாடுகிறது.

வயசு ஆக ஆக அழகு கூடிட்டே போகுது.. நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

Shot Boot 3 என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடி இயக்குனர் வெங்கட் பிரபு. இந்த படத்தை அர்ஜுனை வைத்து நிபுணன் படத்தை இயக்கிய அருணாச்சலம் வைடியானதன் எடுக்கிறார்.

வயசு ஆக ஆக அழகு கூடிட்டே போகுது.. நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!

கூடிய விரைவில் படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

View all