சிவப்பு ரோஜா பூ போல.. இயக்குனர் ஷங்கர் மகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!

Aditi Shankar Latest Photo In Red

சிவப்பு ரோஜா பூ போல.. இயக்குனர் ஷங்கர் மகளின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ட்ரெண்டிங்..!

அதிதி சங்கர் பற்றி தான் சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் பேச்சு. விருமன் படத்தின் பாடல் வெளியான நாள் முதல் இவர் தான் ட்ரெண்டிங்.

Aditi Shankar Latest Photo In Red

அந்த பாடலில் அவர் கார்த்தியுடன் ஆடிய நடனம், விஷால் நடித்து மெகா ஹிட்டான சண்டக்கோழி படத்தில் வரும் “தாவணி போட்ட தீபாவளி” பாடலில் மீரா ஜாஸ்மினை பார்த்தது போலயே அவ்வளவு அழகாக இருந்தது.

Aditi Shankar Latest Photo In Red

நடிப்பிலும் பின்னி பெடல் எடுத்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. ரசிகர்கள் இவங்க தான் எங்களோட புது crush என்று கமென்ட் செய்து வருகின்றனர்.

Aditi Shankar Latest Photo In Red

Related Posts

View all