வெளியானது அக்னி சிறகுகள் படத்தின் மாஸ் டீசர்.. வெறித்தனம்..!

வெளியானது அக்னி சிறகுகள் படத்தின் மாஸ் டீசர்.. வெறித்தனம்..!
நண்பா.. இந்த மைதானத்தில் இருந்து ஒருத்தன் மட்டும் தான் உயிரோட வெளில போக முடியும், அது ஜெயிக்கிறவன் மட்டும்தான்.. முடிஞ்சா என்ன ஜெயிச்சுகோ..

என்ற அனல் பறக்கும் வசனங்களோடு அருண் விஜயின் குரலில் இந்த டீசர் முழுவதும் ஹாலிவுட் தரத்தில் மிரட்டியுள்ளனர்.

விஜய் ஆண்டனியின் கதாபாத்திரத்தை கொஞ்சம் சஸ்பென்சாக வைத்துள்ளனர் என்றாலும் இரு நண்பர்களுக்கிடையேயான மோதல் தான் படத்தின் கரு.

இந்த படத்தை இயக்கியவர் மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன்.

Teaser: