ரெக்க மட்டும் இருந்தா தேவதை தான்.. ஐஸ்வர்யா ராயின் ரீசன்ட் வீடியோ ட்ரெண்டிங்..!

ரெக்க மட்டும் இருந்தா தேவதை தான்.. ஐஸ்வர்யா ராயின் ரீசன்ட் வீடியோ ட்ரெண்டிங்..!
கேன்ஸ் சினிமா விழா 2022 பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த விழா வரும் 28ம் தேதி வரை நடக்கும்.

இன்று இந்த கேன்ஸ் விழாவில் அனைவரின் கண்ணும் ஒருத்தர் மேல் இருந்தது. அது வேறு யாரும் இல்லை முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான்.

இவர் எதாவது விழாவில் வந்தால் அவ்வளவு தான். கேமராமேன் எல்லாம் மற்றவர்களை மறந்து விடுவார்கள். அதுவும் பூக்களுடன் பொருத்திய ஆடையில் அவர் நடந்து வரும் பொழுது,

ரெக்கை இருந்தால் தேவதை தான் என்றே நினைக்க தோன்றுகிறது.
Viral Video:
Aishwarya Rai Bachchan is adorned with flowers at the #TopGunMaverick premiere at #CannesFilmFestival. https://t.co/vDhvJ2wZgP pic.twitter.com/uTKitTHIYm
— Variety (@Variety) May 18, 2022