ஏன் இப்படி இறங்கிட்டாங்க? நம்ம ஐஸ்வர்யா ராஜேஷ் தானா இது? வைரல் போட்டோஸ்..!

Aishwarya Rajesh Film Getup New Look

எப்போதுமே ஒரு சவாலான கதாபாத்திரம் சூஸ் பண்ணி நடிக்கும் கதாநாயகிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியமானவர்.

Aishwarya Rajesh Film Getup New Look

தற்போது அந்த வகையில் அவர் பண்ணும் படம் “திரிவர் ஜமுனா”. தனக்கே உரிய சவாலான கதாபாத்திரம் இது.

Aishwarya Rajesh Film Getup New Look

ஒரு பெண் கார் ஓட்டுநர் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் சந்திக்கிறார் நல்லா போய் கொண்டிருந்த அவர் வாழ்க்கையில். இதுவும் தமிழ் சினிமாவில் முக்கியமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

Aishwarya Rajesh Film Getup New Look

இந்த படத்தை இயக்குனர் கின்ஸிலின், இவர் கடைசியாக வத்திக்குச்சி என்ற படத்தை இயக்கினார். இந்த படத்துக்கு இசை ஜிப்ரான்.

Aishwarya Rajesh Film Getup New Look

Related Posts

View all