என்னா கண்ணு டா அது.. 1994ம் ஆண்டு எடுத்த ஐஸ்வர்யா ராய் 'வீடியோ' இப்போ வைரல்..!

Aiswariya Rai Trending Video

என்னா கண்ணு டா அது.. 1994ம் ஆண்டு எடுத்த ஐஸ்வர்யா ராய் ‘வீடியோ’ இப்போ வைரல்..!

நம் தமிழ் மக்களுக்கு உலக அழகி அப்டினு யாராவது கிட்ட சொல்லி பாருங்க, உடனே ஐஸ்வர்யா ராய் அப்டினு தான் சொல்வாங்க.

Aiswariya Rai Trending Video

அவங்க அந்த சமயத்துல ஏற்படுத்தின தாக்கம் அப்படி.

தமிழ்ல அவங்க நடிச்ச ஏராளமான படம் ஹிட்டு தான். இருவர், குரு,ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன் வரை.

Aiswariya Rai Trending Video

ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துல கமிட் ஆகறாங்க அப்டினாலே அவங்களுக்கு எதோ ஒரு முக்கியத்துவம் வெச்சு தான் இயக்குனர்கள் எழுதுவாங்க. அப்படி ஒரு மாபெரும் நடிகை.

Aiswariya Rai Trending Video

அவங்களோட 1994ம் ஆண்டு எடுத்த வீடியோ ஒன்று இப்போ ட்ரெண்டிங்.

Viral Video:

Related Posts

View all