வைரலாகும் அஜித்-ஷாலினியின் இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..!

வைரலாகும் அஜித்-ஷாலினியின் இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்..!
வருகின்ற மே 1ம் தேதி நடிகர் அஜித் அவரின் 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் அஜித் ரசிகர்கள் அஜித்தின் பழைய போட்டோ, வீடியோ என்று அனைத்தையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரை யாரும் பார்த்திடாத அஜித்-ஷாலினியின் புகைப்படமும் இதில் அடங்கும்.

இந்த புகைப்படம் திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா என்று ஆராச்சியில் ஈடுபட்டுள்ளனர் அஜித் ரசிகர்கள்.

