அஜித்துடன் நடிக்கும் இந்த சூப்பர் ப்ளாக்பஸ்டர் படத்தின் நாயகன்.. மாஸ் அப்டேட்..!!

தினம் தினம் அஜித் 61வது படத்தின் செய்திகள் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கொண்டு தான் உள்ளது.

அஜித்துடன் நடிக்கும் இந்த சூப்பர் ப்ளாக்பஸ்டர் படத்தின் நாயகன்.. மாஸ் அப்டேட்..!!

தற்போது நமக்கு கிடைத்த செய்திப்படி 2015ம் ஆண்டு வெளியான ராஜதந்திரம் படத்தின் நாயகன் வீரா இந்த அஜித் 61 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் நடிக்கும் இந்த சூப்பர் ப்ளாக்பஸ்டர் படத்தின் நாயகன்.. மாஸ் அப்டேட்..!!

ஏற்கனவே சர்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கொக்கன் (வேம்புலியாக நடித்தவர்), மஞ்சு வாரியர் ஆகியோரும் இந்த படத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

அஜித்துடன் நடிக்கும் இந்த சூப்பர் ப்ளாக்பஸ்டர் படத்தின் நாயகன்.. மாஸ் அப்டேட்..!!

வலிமை படத்தில் விட்ட பெயரை இந்த படத்தில் பிடித்து தீர வேண்டும் என்று இயக்குனர் வினோத் வேலை செய்து வருகிறார். அதனால் அவர் cast செய்யும் நடிகர்களை கூட பார்த்து பார்த்து செலக்ட் செய்து வருகிறார்.

அஜித்துடன் நடிக்கும் இந்த சூப்பர் ப்ளாக்பஸ்டர் படத்தின் நாயகன்.. மாஸ் அப்டேட்..!!

மேலும் இந்த கதை தான் அஜித்துக்கு அவர் முதலில் கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பெட்டியில் உறுதி செய்திருக்கிறார்.

Related Posts

View all