முதன்முறையாக அஜித் 62 படத்தை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ..!!

Ajith Ak62 Vignesh Shivan

முதன்முறையாக அஜித் 62 படத்தை பற்றி பேசிய விக்னேஷ் சிவன்.. வைரல் வீடியோ..!!

விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் வரும் ஏப்ரல் 28ம் தேதி வியாழனன்று வெளியாகிறது. இந்த படத்திற்கானக ப்ரோமோஷன்ஸ், இன்டெர்வியூ என படக்குழு வேகமாக செயல்பட்டு வருகிறது.

Ajith Ak62 Vignesh Shivan

அப்போது தனியார் சினிமா நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த விஜய்சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் பல கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Ajith Ak62 Vignesh Shivan

அப்போது anchor ஆக செயல்பட்ட கல்யாணி, அஜித்தின் அடுத்த படத்தை நீங்க தான் இயக்குறீங்க , அத பற்றி எதாவது கூறுங்கள் என்ற கேள்விக்கு,

அஜித் சார் கூட படம் பண்றது நான் பெருமையா நினைக்கிற விஷயம். இது தான் நான் ரொம்ப நாளா காத்துக்கொண்டிருந்த வாய்ப்பு. எனக்கு இதை விட சந்தோஷம் வேற எதுவும் இல்ல.

என்று கூறியுள்ளார்.

Ajith Ak62 Vignesh Shivan

Related Posts

View all