ட்ரெண்டிங்: ரொம்ப வசதியான குடும்பம் தான் போல.. வெளியான அஜித் அப்பா, அம்மாவின் பழைய போட்டோஸ்..!

Ajith Family Photo Trending

ட்ரெண்டிங்: ரொம்ப வசதியான குடும்பம் தான் போல.. வெளியான அஜித் அப்பா, அம்மாவின் பழைய போட்டோஸ்..!

நேற்று அஜித் தன் 51வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனால் ரசிகர்கள் அஜித்தின் பல்வேறு புகைப்படங்களை போட்டு அவரை கொண்டாடி வந்தனர்.

அப்போது சினிமாப்பட்டி ட்விட்டர் பக்கத்தில் அஜித் அம்மா அப்பாவின் பழைய போட்டோவை போட்டதால், தற்போது அது சர்ச்சை ஆகியுள்ளது.

Ajith Family Photo Trending

அதாவது விஜய் ரசிகர் என்ன கூறுகின்றனர் என்றால்:

இதுவரை அஜித் ரசிகர்கள் அஜித் கஷ்டப்பட்டு வந்தார், இளம் வயதில் மெக்கானிக்க்காக இருந்து உயர்ந்தார், தன்னை தானே செதினார் என்றெல்லாம் கூறினார். ஆனால் இப்போது தான் உண்மை ஒவோன்றாக வெளியில் வருகிறது என்று கூறுகின்றனர்.

Ajith Family Photo Trending

அதற்கு அஜித் ரசிகர்கள்:

அவர் வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் மெக்கானிக்காக வேலை செய்து தன சொந்த முயற்சியில் முன்னேறினார் என்பது தான் உண்மை என்று கூறுகின்றனர்.

எது உண்மையா இருந்தா என்ன, யாருமே உழைக்காமல் முன்னேறி விட முடியாது. விஜய் ஆகட்டும், அஜித் ஆகட்டும் இருவருமே தங்கள் சொந்த உழைப்பாலே முன்னேறினர் என்பதை மறுக்க முடியாது.

Related Posts

View all