25 கிலோ கம்மி பண்ணது உண்மை தான் போல.. ட்ரெண்ட் ஆகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

25 கிலோ கம்மி பண்ணது உண்மை தான் போல.. ட்ரெண்ட் ஆகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!
தல அஜித்தின் வலிமை படத்துக்கு நிறைய எதிர்மறையாக விமர்சனங்கள் வந்தாலும், அத எல்லாம் தாண்டி படம் வெற்றி பெற்றது.

அந்த படத்தில் அஜித்தின் உடம்பை பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்தன. அந்த தப்பை மீண்டும் AK61ல் பண்ண கூடாது என்பதற்காக அஜித் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதாக செய்திகள் வந்தன.
ஒரு சிலர் அவர் 25 கிலோ குறைத்திருக்கிறார் என்று கூறினார். அப்போது அந்த செய்தி நம்பும்படி இல்லை. ஆனால் தற்போது வெளிவந்த புகைப்படம் அதை உணர்த்துகிறது.

அஜித் வலிமை ரிலீஸின் போது எடுத்த புகைப்படங்களும், தற்போது வெளிவந்த புகைப்படங்களுமே அதற்கு சாட்சி.
AK61ல் பெரிய விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.
