அடுத்த சாதனை செய்ய அஜித் ரெடி.. இவர்கூட மீட் பண்ணிருக்காருன்னா?

அடுத்த சாதனை செய்ய அஜித் ரெடி.. இவர்கூட மீட் பண்ணிருக்காருன்னா?

நடிகர் அஜித்துக்கு நடிப்பை தாண்டி அவருக்கு பல முகங்கள் உண்டு. பைக்/கார் ரேசர், ஷூட்டர், மாணவர்களுக்கு மென்டர் என பல ரோல்களை செய்துள்ளார்.

அடுத்த சாதனை செய்ய அஜித் ரெடி.. இவர்கூட மீட் பண்ணிருக்காருன்னா?

தற்போது இவர் சமீப காலமாக இந்த ஷூட்டிங் போட்டியில் கலந்துகொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பங்குபெற்ற போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

அடுத்த சாதனை செய்ய அஜித் ரெடி.. இவர்கூட மீட் பண்ணிருக்காருன்னா?

இன்று இவர் துப்பாக்கி சுடுதல் வீரர் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கிய ககன் நரங்குடன் சந்தித்து பேசியுள்ளார். பேசினார்களா அல்லது இருவரும் சேர்ந்து துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டனரா என்ற விவரம் தெரியவில்லை.

அடுத்த சாதனை செய்ய அஜித் ரெடி.. இவர்கூட மீட் பண்ணிருக்காருன்னா?

கண்டிப்பாக அஜித்தின் துப்பாக்கி சுடுதல் போட்டியின் அடுத்த ஸ்டெப்பாக கூட இருக்கலாம்.

ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்வாரா? என்பது ரசிகர்களின் கேள்வி.

Related Posts

View all