போடு டா வெடிய.. அஜித்துடன் ஜோடி சேரப்போவது இவரா? சம்பவம் லோடிங்..!!

Ajith Kumar Thala 61 Manju Warrier

அஜித் நடிக்கும் 61வது படத்தில் ஜோடி சேருவது யார் என்ற அப்டேட் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

Ajith Kumar Thala 61 Manju Warrier

வேறு யாரும் இல்லை அசுரன் படத்தில் மிரட்டிய மஞ்சு வாரியார் தான். அடடே ஜோடி பொருத்தம் வேற லெவெல்ல இருக்குமே.

Ajith Kumar Thala 61 Manju Warrier

வங்கி கொள்ளையை மையமாக உருவாகும் இந்த கதையில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக நாம் ரிப்போர்ட் செய்திருந்தோம்.

Ajith Kumar Thala 61 Manju Warrier

இதில் மணி ஹெய்ஸ்ட்ல் வரும் ரேக்வல் போன்று சவாலான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.

Ajith Kumar Thala 61 Manju Warrier

கூடிய விரைவில் இது தொடர்பான அப்டேட் வெளிவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

Related Posts

View all