இவரு என்ன ஒவ்வொரு போட்டோலயும் வித்தியாசமா இருக்காரு.. அஜித் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

அஜித் 61 படம் வர்றதுக்குள்ள ரசிகர்கள் புதுசாவே ஒரு கதை ரெடி பண்ணிடுவாங்க போல. ஒருத்தங்க பேங்க் ராபரி படம்னு சொல்ராங்க, இன்னொருத்தங்க அஜித் உணவு தயாரிக்கும் கம்பெனி முதலாளின்னு சொல்ராங்க.

இவரு என்ன ஒவ்வொரு போட்டோலயும் வித்தியாசமா இருக்காரு.. அஜித் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

அது போக படத்தில் இன்னும் யார் யார் நடிக்கிறா அப்படிங்கிற அப்டேட் கூட யாருக்கும் தெரில.

தினம் தினம் அஜித்தோட போட்டோஸ் மட்டும் வந்திட்டு இருக்கு. ரசிகர்களோட போட்டோ இருக்கலாம், அதே சமயத்தில் படக்குழுவுடன் எடுக்கிற போட்டோஸ் இருந்தா யார் நடிக்கிறா அப்டினு தெரிஞ்சுக்கலாம்.

இவரு என்ன ஒவ்வொரு போட்டோலயும் வித்தியாசமா இருக்காரு.. அஜித் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

அதுவும் எந்த போட்டோவும் ஷூட்டிங் ஸ்பாட்ல எடுக்கல. எல்லாம் ஹோட்டல், விமான நிலையம்னு இருக்கு. எதோ பெருசா சம்பவம் பண்ண போறது உறுதி.

இவரு என்ன ஒவ்வொரு போட்டோலயும் வித்தியாசமா இருக்காரு.. அஜித் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..!

சமீபத்தில் வெளிவந்த போட்டோ கூட ஹோட்டல் முன்னாடி எடுத்து தான் போல.

Related Posts

View all