பயில்வான் ரங்கநாதன் கேள்விக்கு அசராமல் பதிலளித்த அஜித்.. வைரல் வீடியோ..!

Ajith Press Meet Bayilvaan Ranganathan

மே 1ம் தேதி அஜித் தன் 51வைத்து பிறந்தநாளை கொண்டாட இருப்பதால், நாமும் இந்த வரம் தினம் ஒரு அஜித் மொமெண்ட்ஸ் கொண்டாட இருக்கிறோம்.

அதில் இன்று,

அஜித் என்றாலே straight forward, யாராக இருந்தாலும் தைரியமாக தன் கருத்துக்களை பயப்படாமல் பேசுபவர். இதனால் என்னவோ இருக்கு ராசிகள் ஏராளம்.

Ajith Press Meet Bayilvaan Ranganathan

ஆனால் சமீப காலமாக இவர் செய்தியாளர் சந்திப்பு எல்லாம் வைப்பதில்லை. ஏன் வைப்பதில்லை என்பதற்கு பாத்து வருடத்திற்கு முன்பே அவர் பெட்டியில் கூறிய பதிலொன்று வைரலாகி வருகிறது.

Ajith Press Meet Bayilvaan Ranganathan

பயில்வான் ரங்கநாதன் தான் அந்த கேள்வியை கேட்பவர். எப்பொழுதுமே எடைக்கு மொடக்காக கேள்வி கேட்டு நடிகர்/நடிகைகளை அலற விடுபவர். அப்படிப்பட்ட பயில்வானே அஜித்திடம் கேள்வி கேட்கும்பொழுது மென்மையாக தான் கேள்வி கேட்டிருக்கிறார்.

அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்ததால் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு குறைத்து விட்டதே என்று கேள்வி எழுப்பினார் பயில்வான்.

Ajith Press Meet Bayilvaan Ranganathan

அதற்கு பதிலளித்த அஜித்,

நன் வந்த இயற்கையாகவே reserved, பிரைவேட் பெர்சன். தனிமை ரொம்ப பிடிக்கும். ஒரு படத்துக்கு பப்லிசிட்டி அவசியம் தான். அதையும் மீறி ஒரு வாழ்க்கை இருக்கு.

நான் என் ரசிகர்களுக்கு சொல்வது ஒன்னு தான் நேரத்தை வீணாக்காதீர்கள். ஐ லவ் மை பான்ஸ்ன்னு சொல்லிருக்கார்.

Related Posts

View all