அழகு, அழகு, அழகு, அஜித்தின் மொத்த குடும்பமும்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!
இசையப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெண் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த இகழ்வில் அஜித்தின் குடும்பம் அஜித் சார்பாக கலந்து கொண்டது.
ஷாலினி. மகன் ஆத்விக், மகள் அனோஷ்கா ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரல்.
Viral Video:
Latest video of #ShaliniAjith mam, #AadvikAjith & #AnoushkaAjith in @arrahman sir's daughter wedding 😊pic.twitter.com/DVzGd1hMxH
— 💞 Chocoboy Thala Addicter 💞 (@Nithin60198089) June 12, 2022