VIRAL PHOTO: என்னா ஸ்டைலா இருக்காரு தல. அஜித்துடன் AK 61 படத்தில் இணைந்த பிரபலம்.. மாஸ் அப்டேட்..!!

அஜித் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் வேகமாக நடந்து வருகிறது. தினம் தினம் படத்தை பற்றி நமக்கு சுவாரசியமான தகவல்களை கேட்டு வருகிறோம்.

VIRAL PHOTO: என்னா ஸ்டைலா இருக்காரு தல. அஜித்துடன் AK 61 படத்தில் இணைந்த பிரபலம்.. மாஸ் அப்டேட்..!!

தற்போது படப்பிடிப்பின் போது நடிகர் ஆதியுடன் அஜித் எடுத்த போட்டோ இணையத்தில் செம்ம ட்ரெண்டிங்.

மேலும் நமக்கு கிடைத்த இன்னொரு தகவல் என்னவென்றால், அஜித்துடன் முதன்முறையாக சமுத்திரக்கனி நடிக்கிறார்.

VIRAL PHOTO: என்னா ஸ்டைலா இருக்காரு தல. அஜித்துடன் AK 61 படத்தில் இணைந்த பிரபலம்.. மாஸ் அப்டேட்..!!

இவர் தற்போது இருக்கும் பார்முக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிரித்து மேய்த்து விடுவார்.

இன்று வெளியான டான் படத்தில் கூட இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

VIRAL PHOTO: என்னா ஸ்டைலா இருக்காரு தல. அஜித்துடன் AK 61 படத்தில் இணைந்த பிரபலம்.. மாஸ் அப்டேட்..!!

சமீபத்தில் வெளிவந்த முக்கிய தெலுங்கு படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களையும் ஏற்று, நீ எது வேணா குடு நான் நடிக்கிறேன் என்று சொல்லி அடித்துள்ளார்.

இவரின் வெற்றி பயணம் அஜித் 61வது படத்திலும் தொடரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Related Posts

View all