குளிச்சுட்டு வந்தவுடனே அப்படியொரு ரொமான்சு.. செம்ம ஹாட் அனஸ்வரா ராஜன்.. தக்ஸ் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது..
ஏ அழகியே என்றொரு பாடல் அந்த வீடியோ நேற்று தான் தக்ஸ் படத்தில் இருந்து வெளியாச்சு. ஒரு மாதிரி soulful ஆன பாடல். இப்பதான் கவனித்தேன்! ஒருவனின் வாழ்நாள் காதல் முழுவதையும் உருக்கி கேப்ஸ்யூல் ஆக்கி தந்திருக்காங்க. இயக்குநர், பாடல் எழுதியவர், பாடகர், இசையமைப்பாளர் அனைவருக்கும் 👏👏👏 முக்கியமா இயக்கிய பிருந்தா மாஸ்டர்க்கு.
பாடல் வரிகள் சிறப்பா வரணும் என்பதில் இளையராஜாவை விட யுவன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் .. காதல் மட்டும் புரிவதில்லை இன்னொரு உதாரணம். அதுபோல இந்த பாடலின் இசையமைப்பாளர் பெயர் ரொம்ப நாளைக்கு நீண்டு ஒலிக்கும். இந்த படம் ஏற்கனவே நல்ல பாசிட்டிவ் விமர்சனங்கள் தான் பெற்று வருகிறது.
ஆனால் பிருந்தா மாஸ்டர் இப்படியொரு படம் எடுப்பாங்க என்று யாருமே நினைத்திருக்கமாட்டாங்க. பெண் இயக்குனர் எப்படி brutal gangster படம் எல்லாம் எடுப்பாங்க என்பதற்கு இதுவொரு சான்று. இன்னும் நிறைய பெண் இயக்குனர்கள் வரவேண்டும். சுத்த, பிருந்தா தான் பெயர் சொல்லும்படி இருக்காங்க.
Video: