ஆண்ட்ரியா மாதிரி .பொண்ணு வேணும் ஏங்கும் ரசிகர்கள்.. வைரல் ஆகும் லேட்டஸ்ட் போட்டோ..!

Andrea Jeremiah Latest Photoshoot

ஆண்ட்ரியா மாதிரி .பொண்ணு வேணும் ஏங்கும் ரசிகர்கள்.. வைரல் ஆகும் லேட்டஸ்ட் போட்டோ..!

தமிழ் சினிமாவின் கிளாஸான நடிகைகளில் இவங்க ரொம்ப முக்கியமானவங்க. ஆண்ட்ரியா தான் அது. இவங்களுக்கு எந்த ரோல் கொடுத்தாலும் அதுல முத்திரை பதிப்பாங்க.

பாடல், டான்ஸ், நடிப்பு, ஆக்சன் என பல முகம் இவங்களுக்கு. ரொம்ப choosy. அவங்களுக்கும் அவங்க கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருக்கிற ரோல் மட்டும் தான் பண்ணுவாங்க.

Andrea Jeremiah Latest Photoshoot

ஆண்ட்ரியா போட்டோ இணையத்தில் ரிலீஸ் ஆனால் லீக்ஸ் பின்னும் ஆனா இந்த போட்டோ தான் இவங்க போட்ட ரீசன்ட் போட்டோலேயே பெஸ்ட். இந்த போட்டோவை எடுத்தவர் சுந்தர் ராமு.

Andrea Jeremiah Latest Photoshoot

இவர் வேற யாருமில்லை தனுஷ் கூட 3, மயக்கம் என்ன படத்தில் அவரது நண்பரே வருபவர். நடிப்பை தாண்டி இவர் ஒரு நல்ல புகைப்பட கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரல் போட்டோ:

Andrea Jeremiah Latest Photoshoot

Related Posts

View all