உடல்வாகு, உயரம், மிடுக்கு இவை அனைத்தும்.. ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

உடல்வாகு, உயரம், மிடுக்கு இவை அனைத்தும்.. ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
ஆண்ட்ரியா என்றாலே நமக்கு டக்குனு மனசுக்கு தோணுவது அவங்க வாய்ஸ் தான்.

அந்த குரலில் வந்த ‘ஓ சொல்றியா மாமா’ பாட்டுக்கு பல விருதுகள்.

நேற்று நடந்த விழாவில் கூட விருது வாங்கினாங்க. அந்த விழாவுக்கு செல்லும் போது எடுத்த போட்டோஷூட் தற்போது வைரல்.