தமிழ் சினிமாவை கலக்கப்போகும் மற்றொரு கேரளத்து தேவதை.. போட்டோஸ் வைரல்..!

Anjali Nair Tanakaaran

தமிழ் சினிமாவை கலக்கப்போகும் மற்றொரு கேரளத்து தேவதை.. போட்டோஸ் வைரல்..!

Anjali Nair Tanakaaran

தமிழ் சினிமா மீண்டும் ஒரு கேரளா நாயகியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறது. அவர் பெயர் அஞ்சலி நாயர். இவர் விக்ரம் பிரபு நடிக்கும் டாணாக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகவுள்ளார்.

Anjali Nair Tanakaaran

கேரளாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடிகைகள் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அசுரன் - மஞ்சு வாரியர்

மாஸ்டர் - மாளவிகா மோகனன்

கர்ணன் - ராஜீஷா விஜயன்

ஜெய் பீம் - லிஜோமோல் ஜோஸ்

Anjali Nair Tanakaaran

மேலும் தற்போது சூரியா நடிக்கும் தனது 41வது படத்தில் கூட ஒரு நாயகி அறிமுகமாகிறார். மாமிதா பைஜூ அவர் பெயர்.

Anjali Nair Tanakaaran

இவர்கள் வரிசையில் தற்போது அறிமுகம் ஆக போகும் அஞ்சலி நாயரும் வெற்றி நாயகியாக வளம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Anjali Nair Tanakaaran

மேலும் ட்ரைலரில் வரும் அவர் ஷாட்ஸ் அனைத்திலுமே செம்ம சூப்பராக செய்திருந்தார்.

Anjali Nair Tanakaaran
Anjali Nair Tanakaaran

வைரல் ட்ரைலர்:

Related Posts

View all