ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. வைரல் வீடியோ..!

நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் பாட்டு மற்றும் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. எதையும் வித்தியாசமாக முயற்சி செய்யும் பார்த்திபன், இந்த படமும் இவரின் வித்தியாசமான முயற்சி தான்.

இந்த படத்துக்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.

ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. வைரல் வீடியோ..!

நிகழ்ச்சியின் முதலில் பேசிய இயக்குநர் பார்த்திபன், இந்த சாங்க பற்றி எப்படி ஆரம்பிக்கிறதுன்னு வழி தெரியல, நீங்க சொல்லுங்க என்று ஏ.ஆர்.ரகுமானிடம் கேட்க,

அதற்கு ஏ.ஆர்.ரகுமான் ட்ராமால்லாம் வேண்டாம், நிறைய நேரமா வெயிட் பன்றாங்க பாடலை திரையிட்டு விடலாம் என்றார்.

ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. வைரல் வீடியோ..!

அந்த நேரத்தில் பார்த்திபன் மைக் வேலை செய்யாமல் போக, அதை தூக்கி எறிந்தார். இதை பார்த்த ஏ.ஆர்.ரகுமான் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்.

பின்னர் தான் இப்படி நடந்து கொண்டமைக்காக மன்னிப்பு கேட்டார் பார்த்திபன்.

ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. வைரல் வீடியோ..!

Related Posts

View all