தன் மகள் ரஹீமாவுடன் கூல் மோடில் இசைபுயல் A.R.ரகுமான் போட்ட போட்டோஸ்..!

தன் மகள் ரஹீமாவுடன் கூல் மோடில் இசைபுயல் A.R.ரகுமான் போட்ட போட்டோஸ்..!
இசைப்புயல் ரகுமான் அவர்களுக்கு மூன்று குழந்தைகள். காதிஜா ரஹ்மான், அமீன் ரஹ்மான் மற்றும் ரஹீமா ரஹ்மான்.

சமீபத்தில் தான் கதீஜாவுக்கு திருமணம் நடந்தது.
அமீன் ரஹ்மானை பற்றி நாம் இடங்களில் படித்திருக்கிறோம்.

ரஹீமா ரகுமான் பற்றி நாம் எங்கும் படித்ததில்லை/பார்த்ததில்லை. தற்போது இசைப்புயல் father/daughter மொமெண்ட்ஸ் என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் ட்ரெண்டிங்.
Latest Photos:

