இந்த படத்தையும் அவங்களே வாங்கிட்டாங்க.. புயல் வேகத்துல போய்கிட்டு இருக்காங்க.. லேட்டஸ்ட் அப்டேட்..!

இந்த படத்தையும் அவங்களே வாங்கிட்டாங்க.. புயல் வேகத்துல போய்கிட்டு இருக்காங்க.. லேட்டஸ்ட் அப்டேட்..!
அருள்நிதி நடிக்கும் படங்களுக்கு மினிமம் கேரண்டி கண்டிப்பாக இருக்கும், எப்படியும் படம் நாலா இருக்கும். அதுவும் த்ரில்லர் படங்களுக்கு பெயர் போனவர்.

தற்போது இவர் நடித்து கொண்டிருக்கும் இரண்டு படங்களுமே த்ரில்லர் தான்.
அதில் ஒரு படம் டைரி.

இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. இப்போது வரும் நல்ல படங்கள் எல்லாம் அந்த ஒரு நிறுவங்களுக்கு மட்டுமே சென்று கொண்டிருந்தது.

அந்த வகையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைகளை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது.