தரமான சம்பவம் அருண் விஜய்.. இவ்வளவு க்யூட்டா ஒரு கதாநாயகி.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
அருண் விஜய் சமீபத்தில் சூஸ் செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கு. வேற லெவெல்ல அவரோட வெர்சன் 2.0 செயல்படுத்திட்டு இருக்காரு.
ஒருத்தங்க நல்ல படம் நடிச்சா மட்டும் போதாது, அந்த தயாரிப்பு நிறுவனம் நல்லா செலவு பண்ணி விளம்பர படுத்தனும். அது கச்சிதமா அருண் விஜய்க்கு அமைஞ்சிருக்கு. தற்போது இவரின் அடுத்த படமான சினம் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆகியிருக்கு.
ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கிய GNR குமரவேலன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படமும் ஒரு கொலையை கண்டுபுடிக்கும் investigation த்ரில்லர் போல் தெரிகிறது. மிகவும் கோபக்காரராக போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் மிரட்டுகிறார்.
ஜோடியா பாலக் நடித்துள்ளார், பார்ப்பதற்கே செம்ம க்யூட்டாக இருக்கிறார். அவங்க வரும் காட்சிகள் கண்டிப்பாக பேசப்படும். என்ன தான் வட மாநிலமாக இருந்தாலும் தமிழ் பெண் போலயே கட்சி அளிக்கிறார்.
BGM, ஒளிபரப்பு எல்லாம் மிரட்டுகிறது.
Video: