couple கோல்ஸ் செய்யும் அட்லீ-ப்ரியா ஜோடி.. வைரலாகவும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!
அட்லீ -பிரியா தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் ஜோடி. அடிக்கடி இவர்கள் செய்யும் couple goals புகைப்படங்கள் இணையத்தில் பகிர்வது உண்டு.
முக்கியமான எல்லா போஸ்டுகளும் பிரியா மட்டுமே பகிர்வார்.
சாருக்கானுடன் ‘ஜவான்’ டீசர், அட்லீ இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.அடுத்த schedule செல்வதற்கு முன் மனைவியுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.
அந்த போட்டோ தற்போது வைரல்.
Just love and be loved 🧡Happy Saturday yooooo pplllll 🤗😘🧡💚🤍 @Atlee_dir 🧡 pic.twitter.com/hGqz1b4ddP
— Priya Mohan (@priyaatlee) June 11, 2022