'செஞ்சுட்டா போச்சு' சொன்ன அட்லீ.. குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

'செஞ்சுட்டா போச்சு' சொன்ன அட்லீ.. குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

‘செஞ்சுட்டா போச்சு’ சொன்ன அட்லீ.. குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

அட்லீ விஜய் காம்போவில் வந்த படங்கள் அனைத்துமே சூப்பர்ஹிட். ரசிகர்களுக்கு மெர்சல் படத்தில் வரும் வெற்றிமாறன் கதாபாத்திரமும், பிகில் படத்தில் வரும் ராயப்பன் கதாபாத்திரமும் க்ளோஸ் டு ஹார்ட்.

'செஞ்சுட்டா போச்சு' சொன்ன அட்லீ.. குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

நேற்று அமேசான் ப்ரைம் நிறுவனம் “ராயப்பன் கதாபாத்திரம் மட்டும் தனியாக படமாக எடுத்தால் எப்படி இருக்கும்” என்று ட்வீட் செய்தனர்.

அதற்கு பதில் கொடுத்த அட்லீ “செஞ்சுட்டா போச்சு” என்று கூறியுள்ளார்.

'செஞ்சுட்டா போச்சு' சொன்ன அட்லீ.. குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

ஏற்கனவே தளபதி 68 படம் அட்லீ தான் இயக்கப்போகிறார் என்று வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது. நேற்று அவர் அளித்த பதில் அதை உறுதி செய்யும் விதமாக உள்ளது.

அடுத்த பிளாக்பஸ்டர் லோடிங்.

'செஞ்சுட்டா போச்சு' சொன்ன அட்லீ.. குஷியில் தளபதி விஜய் ரசிகர்கள்..!

Viral Tweet:

Related Posts

View all