இயக்குனர் மோகன்ஜியின் அடுத்து.. ஆரம்பமானது "பகாசூரன்". செல்வராகவன் வில்லனா? போட்டோஸ் வைரல்..!

இயக்குனர் மோகன்ஜியின் அடுத்து.. ஆரம்பமானது “பகாசூரன்”. செல்வராகவன் வில்லனா? போட்டோஸ் வைரல்..!

திரௌபதி, ருத்ர தாண்டவம் படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கும் அடுத்த படமான பகாசூரன் இன்று தொடங்கியது. படத்தின் முதல் ஷாட் நட்டியுடன் தொடங்கப்பட்டது.

முதல் ஷாட் கட் குழந்தை மேதினியாழ்வர்மன். இயக்குனரின் குழந்தை.
இந்த படத்துக்கு இசை சாம் CS. இவர் தான் விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளரும் கூட.

இந்த படத்தில் நட்டி, செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் யார் ஹீரோ, யார் வில்லன் என்று தெரியவில்லை.

பீஸ்ட் படத்தில் செல்வராகவன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் நடித்த சாணி காகிதம் படமும் ரிலீசுக்கு காத்திருக்கிறது.

இன்று #பகாசூரன் படப்பிடிப்பு தொடங்கியது.. 🙏❤️ pic.twitter.com/gDIBxdeaq8
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 18, 2022