எனக்கு சோறு போட்டது அரசுப்பள்ளி - நடிகர் பால சரவணன் எழுதிய கடிதம். போட்டோஸ் வைரல்..!

Bala Saravanan Letter Trending

எனக்கு சோறு போட்டது அரசுப்பள்ளி - நடிகர் பால சரவணன் எழுதிய கடிதம். போட்டோஸ் வைரல்..!

தமிழ் சினிமாவின் underrated காமெடி நடிகர்களில் பால சரவணனும் ஒருவர். இவர் நடித்த எல்லா படங்களிலும் படம் ஓரளவு இருந்தாலும் இவர் செய்யும் காமெடி நன்றாகவே ஒர்க் ஆகியிருக்கும்.

Bala Saravanan Letter Trending

தற்போது வெளியான விலங்கு படத்தில் மிரட்டிய இவர், தற்போது நாளை வெளியாகும் டான் படத்தில் மீண்டும் காமெடியில் கலக்கவுள்ளார்.

Bala Saravanan Letter Trending

இன்று வர ட்விட்டர் வலைதளத்தில், தன்னுடைய இளம் பருவம் பற்றியும், அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்டது பற்றியும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Bala Saravanan Letter Trending

மேலும் அங்கு பணி செய்யும் சத்துணவு அமைப்பாளர் சாந்தி அவர்களுக்கும் அவரின் அன்பு கலந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Bala Saravanan Letter Trending

Related Posts

View all