VIDEO: பயில்வான் Vs ராஜன் சண்டை.. பயில்வான் ரங்கநாதனை வெச்சு செய்த பத்திரிகையாளர்கள்..!

பயில்வான் ரங்கநாதன் என்றாலே சர்ச்சை தான். நடிகர்/நடிகைகளை பற்றி ஆபாசமாக பேசுவதும், தான் போடும் வியூஸ்க்காக நடிகர்/நடிகைகள் அந்தரங்கத்தை பற்றி பேசுவதுமாய் இருப்பவர்.

VIDEO: பயில்வான் Vs ராஜன் சண்டை.. பயில்வான் ரங்கநாதனை வெச்சு செய்த பத்திரிகையாளர்கள்..!

இதனால் தயாரிப்பாளர் ராஜன் இவர்மீது போலீசிடம் புகார் அளித்தார். இந்த விசாரணைக்கு பின் பயில்வான் அளித்த பேட்டி.

VIDEO: பயில்வான் Vs ராஜன் சண்டை.. பயில்வான் ரங்கநாதனை வெச்சு செய்த பத்திரிகையாளர்கள்..!

ரசிகர்கள் கருத்து:

பைத்தியத்துக்கும் பைத்தியத்துக்கும் சண்ட ஊரே வேடிக்கை பாக்குது.
-MR
--

VIDEO: பயில்வான் Vs ராஜன் சண்டை.. பயில்வான் ரங்கநாதனை வெச்சு செய்த பத்திரிகையாளர்கள்..!

இந்த பயில்வான் மேல புகார் அளித்தால் மட்டும் சாட்சி இருக்கா?நிரூபிக்கணும்னு ஆவேசமா பேசுவான்..ஆனா இவன் மட்டும் இஷ்டத்துக்கு வாய் இருக்குதுன்னு கண்டபடி பேசுவான்.
-செல்வம் பி

--

யோவ் பயில்வான் தரக்குறைவா பேசாதய்யா
-ராஜ்குமார் ராஜ்

--

இங்கு நிறைய பத்திரிகையாளர்கள் அடுத்தவரின் அந்தரங்கத்தை பேச என்ன உரிமை உள்ளது என்று கேட்கிறார்கள்….ஆனால் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் அடுத்தவரின் அந்தரங்கத்தை பஞ்சாயத்து செய்கிறார் லஷ்மி இராமகிருஷ்ணன் இதை தட்டி கேட்க துப்பில்லை.
-பிரபு

Video:

Related Posts

View all