பச்ச கலர் அரேபியன் குதிர ! பீஸ்ட் பட நாயகியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் !

Beast actress pooja hegde posing in green colour dress

2012ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ்.

Beast actress pooja hegde posing in green colour dress

மும்பை இறக்குமதியான இந்த அழகி, மாடலிங் துறையில் ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.

Beast actress pooja hegde posing in green colour dress

முகமூடி படத்தில் நடித்தும் பெரிதும் வரவேற்பு கிடைக்காத காரணத்தினால், தெலுங்கு திரையுலகில் அடைக்கலம் தேடிய இவர், ஒரு சில படங்களிலேயே முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவிட்டார்.

Beast actress pooja hegde posing in green colour dress

தெலுங்கு மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.

Beast actress pooja hegde posing in green colour dress

இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் உடன் இவர் நடித்த ‘அல வைகுண்டபுரம்லோ’ படத்தில் இவரது ‘புட்ட பொம்மா’ பாடல் மில்லியன் வியூஸ் தாண்டி போகவே, அம்மணி இந்திய பேமஸ் ஆகிவிட்டார்.

Beast actress pooja hegde posing in green colour dress

தற்போது, செம டிமாண்ட் ஆக அம்மணி கால் ஷீட் உள்ளதாக, இயக்குனர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

Beast actress pooja hegde posing in green colour dress

தமிழில், நீண்ட இடைவெளிக்கு பின்னர், தளபதியுடன் ‘Beast’ திரைப்படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கவிருக்கிறார்.

Beast actress pooja hegde posing in green colour dress

இதன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் ஆணித்தரமான இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Beast actress pooja hegde posing in green colour dress

இதற்கிடையே, அவ்வப்போது, தனது கவர்ச்சி புகைப்படங்களில் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

Beast actress pooja hegde posing in green colour dress

Related Posts

View all