300 கோடி, 400 கோடி வசூல் செஞ்சுச்சுன்னு சொன்னாங்க.. ஆனால் பீஸ்ட் வசூல் இவ்வளவு தானா?

300 கோடி, 400 கோடி வசூல் செஞ்சுச்சுன்னு சொன்னாங்க.. ஆனால் பீஸ்ட் வசூல் இவ்வளவு தானா?

பீஸ்ட் படம் இவ்வளவு தான் வசூல் செய்ததா? விஜய் படத்துக்கு ரொம்ப கம்மியாச்சே..!

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் இன்று முதல் OTTயில் ஒளிபரப்பாகிறது. அதனால் நாளையுடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்கிலும் இருந்து படத்தை நிறுத்தி விடுவார்கள்.

300 கோடி, 400 கோடி வசூல் செஞ்சுச்சுன்னு சொன்னாங்க.. ஆனால் பீஸ்ட் வசூல் இவ்வளவு தானா?

தற்போது இணையத்தில் இருக்கும் கேள்வி பீஸ்ட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு என்று?

தற்போது நமக்கு கிடைத்திருக்கும் தகவல்படி,

தமிழ்நாடு:₹122 cr

கர்நாடகா :₹15 cr

கேரளா :₹11.5 cr

ஆந்திரா/தெலுங்கானா :₹18.7 cr

வட இந்தியா :₹6 cr

இந்தியா மொத்த வசூல் :₹173.2 cr

ஓவர்சீஸ்:₹70 cr

மொத்த உலக வசூல்:₹243 cr+

300 கோடி, 400 கோடி வசூல் செஞ்சுச்சுன்னு சொன்னாங்க.. ஆனால் பீஸ்ட் வசூல் இவ்வளவு தானா?

படைத்த சாதனைகள்:

இந்த படத்தின் வசூல் தான் இதுவரை வந்த தமிழ் படங்களின் வசூலை விட அதிகம்.

தமிழ்நாட்டில் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த தமிழ் படம்.

வேர்ல்ட்வைட் இந்த வருடத்தின் அதிக வசூல் செய்த தமிழ் படம்.

300 கோடி, 400 கோடி வசூல் செஞ்சுச்சுன்னு சொன்னாங்க.. ஆனால் பீஸ்ட் வசூல் இவ்வளவு தானா?

எனினும் விஜயின் போன மாஸ்டர் மற்றும் பிகில் படங்களின் சாதனையை முறியடிக்க தவறியது வருத்தம் அளிக்கிறது.

நெல்சன் கொஞ்சம் கதையில் கவனம் செலுத்தி இருந்தால், 400, 500 கோடி வசூல் செய்திருக்கும்.

Related Posts

View all