என்னடா ரோபோவ எல்லாம் வெச்சு பீஸ்ட் review எடுக்கறீங்க.. இது வேற லெவல்..!

பீஸ்ட் படம் இன்று வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்த படம் முதல் நாள் வசூலில் இதுவரை வந்த படங்களிலே நம்பர் 1 என்று சொல்லப்படுகிறது.

பலபேர் பல விதமான விமர்சனங்கள் வைத்தாலும் அந்த ஒற்றை பெயருக்காக கூடும் கூட்டம் தேயாது.

இன்று ஒரு சுவரிசை சம்பவம் ஒன்று நடந்துள்ளது, இணையத்தில் பல பேர் படம் எப்படி இருக்கிறது என்று கேட்டு தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்வர்,
ஆனால் இங்கு ரோபோ ஒன்று ரசிகர்களிடம் கேள்வி கெடுகிறது. அந்த வீடியோ வைரல்.

அது வேறு யாரும் இல்லை. நம்ம தர்ஷன் நடிக்கும் கூகிள் குட்டப்பா படத்தில் நடித்த ரோபோ அது. பெரிய ஹீரோ படம் என்பதால் தங்கள் படத்தையும் இதன் மூலம் ப்ரொமோட் செய்து விட்டனர்.
வைரல் வீடியோ: