'திரை தீ பிடிக்கும், வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தா பட நடுங்கும்.' !! BEAST MODE பாடல் வெளியீடு..!

‘திரை தீ பிடிக்கும், வெடி வெடிக்கும், ஒருத்தன் வந்தா பட நடுங்கும்.’ !! BEAST MODE பாடல் வெளியீடு..!
‘திரை தீ பிடிக்கும், வெடி வெடிக்கும்,
ஒருத்தன் வந்தா பட நடுங்கும்.’

இந்த வரிகள் ட்ரைலரில் வந்ததிலிருந்து விஜய் ரசிகர்கள் எப்போது இந்த பாடல் வெளியாகும் என காத்து கிடந்தனர்.
அதுவும் இந்த வரி விஜய் ரசிகர்களை வெறியேத்தும் படி அமைந்துள்ளது.

‘அவன் மேல் இடிக்கும்.. கூட்டம் எல்லாம்..
தோல்வி மட்டும் பழகிடனும்..!’
Video SOng: