தமிழ் சினிமாவோட முதல் நாள் அதிக வசூல் செய்த படம் "பீஸ்ட்".. எல்லாரும் சொல்லிட்டாங்க.. முழு விவரம் உள்ளே..

Beast Record Opening Day 1

தமிழ் சினிமாவோட முதல் நாள் அதிக வசூல் செய்த படம் “பீஸ்ட்”.. எல்லாரும் சொல்லிட்டாங்க.. முழு விவரம் உள்ளே..

தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நயங்கன் என்றால் தளபதி விஜய் தான். நேற்று வெளிவந்த பீஸ்ட் படம் தான் முதல் நாள் வசூலில் நம்பர் 1.

Beast Record Opening Day 1

விஜய் படம் என்றாலே முதலில் நெகடிவ் review பரப்புவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அந்த கூட்டம் அதை நேற்றும் சரியாக செய்தது.

உண்மையாகவே படம் நல்ல இல்லை என்று நினைத்து இன்று திரையரங்கு சென்றவர்கள் அனைவருமே 90% படம் நல்லா இருக்கு என்ற விமர்சனமே வந்தது. மேலும் தமிழ் புத்தாண்டு விடுமுறை வாரம் என்பதால் இந்த படம் ஏற்கனவே மெகா பாஸ்டர் பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

Beast Record Opening Day 1

சினிமா விமர்சகர்களுக்கு என்ன ஆச்சர்யம் என்றால் எப்படி இந்த படம் முதல் நாள், அதுவும் ஒர்கிங் டே, கிட்டதட்ட 40 கோடி வசூல் செய்தது என்று தான்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்துக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனம், இதை எல்லாம் தாண்டி வசூல் மழை செய்கிறது என்றால் அதற்கு அந்த ஒற்றை பெயரே காரணம்.

Beast Record Opening Day 1

#BeastAlltimeRecordOpening என்ற ஹாஷ்டாக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Proof:

Related Posts

View all