விஜய் மாதிரி ஒரு dedicated நடிகர் நான் பார்த்ததில்லை - செல்வராகவன் சொன்ன வீடியோ வைரல்..!

Beast Selvaraghavan Vijay

விஜய் மாதிரி ஒரு dedicated நடிகர் நான் பார்த்ததில்லை - செல்வராகவன் சொன்ன வீடியோ வைரல்..!

Beast Selvaraghavan Vijay

தளபதி விஜயோட பீஸ்ட் படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. ப்ரோமோஷன் எல்லாம் முழு வீச்சுல போயிட்டு இருக்கு. சினிமா ட்ராக்கர்ஸ் எல்லாரும் இந்த படம் தான் வசூல்ல எல்லா ரெகார்டையும் பிரேக் பண்ணுனு சொல்ராங்க.

Beast Selvaraghavan Vijay

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அவர்களோட interview இப்போ இணையத்தில் வைரல் ஆகியிருக்கு.

Beast Selvaraghavan Vijay

விஜய் மாதிரி ஒரு dedicated நடிகர் நான் பார்த்ததில்லை அவர் அப்படி சொல்றாருன்னா இவ்வளவு நாள் விஜய் ரொம்ப commercial ஆவே பண்ணிட்டு இருக்கிறதுனால அவர் போடுகிற efforts பெருசா மக்களுக்கு தெரியல.

Beast Selvaraghavan Vijay

அவர் பின்வரும் காலத்துல, இன்னும் நல்ல இயக்குனர் கூட வேலை செய்யும் போது அவரோட முழு potentialஉம் வெளிய கொண்டு வருவாங்கன்னு எதிர்பார்ப்போம்.

இப்போ பீஸ்ட் mode on!!

Related Posts

View all