வெளியானது பீஸ்ட் படத்தில் விஜயின் பெயர்.. படத்தின் கதை.. ப்பா சம்பவம்..!!

வெளியானது பீஸ்ட் படத்தில் விஜயின் பெயர்.. படத்தின் கதை.. ப்பா சம்பவம்..!!
தமிழ் சினிமா ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் விஜயின் படம் ‘பீஸ்ட்’. இந்த படத்துக்கு வேற லெவெலில் எதிர்பார்ப்பு இருந்தாலும் ரசிகர்களுக்கு விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்பது தான்.

அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. கதாபாத்திரம் பெயர் வீர ராகவன்.
படத்தின் கதை இதுதான்:
ஒரு அசாதாரண சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் மக்கள், ஹீரோ எப்படி மக்களை காப்பாத்துகிறார் என்பது தான். படம் georgiaவில் இருந்து ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது.

விஜய் வீர ராகவனாக, raw ஆபிஸராக நடிக்கிறார். முன் வந்த டாக்டர், கோலமாவு கோகிலா போல இந்த படம் இருக்காது. மிகவும் வேற மாதிரியான படம் என்று சொல்கிறார் நெல்சன்.

எப்படி நெல்சன் படத்தில் ஹீரோவை சுற்றி ஒரு gang இருக்குமோ அதேபோல் இந்த படத்திலும் மஜாவாக ஒரு gang உள்ளது.

படம் முதல் பாதி கொஞ்சம் கொஞ்சம் காமெடியாகவும், பின்னர் அந்த அசாதாரணமான சூழ்நிலை வந்த பின் வேற மாதிரி திரைக்கதைக்கு, தளபதி விஜய் ரசிகர்கள் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால் பீஸ்ட் மோடுக்கு செல்லும்.

நாளை வெளிவர இருக்கும் ட்ரைலரை அணைத்து தரப்பு ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
படத்தின் காமெடியன் ரெடின் கிங்ஸ்லி என்ன சொல்லிருக்காரு பாருங்க.
Viral Video:
தலைவர் தலைவர் தான் 😍🔥@actorvijay ❤#Beast #BeastFromApril13 pic.twitter.com/G8Tlz1m42D
— Priyamudan Karthik (@KarthikMdr3) March 31, 2022