யம்மாடி யம்மா.. பிறந்தநாளை முன்னிட்டு செம்ம போட்டோவை இறக்கிய ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரின் தங்கை பெயர் பாவனி ஸ்ரீ. இவரும் தமிழ் சினிமாவின் அடுத்த முக்கிய நட்சத்திரம்.

யம்மாடி யம்மா.. பிறந்தநாளை முன்னிட்டு செம்ம போட்டோவை இறக்கிய ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

பாவனி ஸ்ரீ இன்று அவர் பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரசிகர்கள், திரையுலகினர் என அனைவரும் வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர். அதுவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக தனது போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

யம்மாடி யம்மா.. பிறந்தநாளை முன்னிட்டு செம்ம போட்டோவை இறக்கிய ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

அந்த போட்டோ தான் தற்போது இணையத்தில் வைரல்.

இவர் தெலுங்கு வெப் சீரிசான High Priestess தொடரில் அறிமுகமானவர். பின்னர் விஜய் சேதுபதியின் தங்கையாக க.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

யம்மாடி யம்மா.. பிறந்தநாளை முன்னிட்டு செம்ம போட்டோவை இறக்கிய ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

அதை தொடர்ந்து பாவக்கதைகள் படத்தின் சாந்தனு ஜோடியாக வருவார். இந்த படம் இவருக்கு பெரிய நற்பெயரை பெற்று தந்தது. அடுத்து இவர் என படத்தில் நடிக்கிறார் என்பது குறித்த செய்திகளை விரைவில் அப்டேட் செய்கிறோம்.

யம்மாடி யம்மா.. பிறந்தநாளை முன்னிட்டு செம்ம போட்டோவை இறக்கிய ஜி.வி.பிரகாஷ் தங்கை..!

Related Posts

View all