பாவத்த.. வலிமை தயாரிப்பாளருக்கா இப்படி நடக்கணும்.. என்ன பண்ணாரோ?

Boney Kapoor Bank Case

பாவத்த.. வலிமை தயாரிப்பாளருக்கா இப்படி நடக்கணும்.. என்ன பண்ணாரோ?

தமிழில் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளரா அறிமுகம் ஆகி வலிமை, அஜித் 61, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர்.

Boney Kapoor Bank Case

தற்போது அவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதாவது அவரின் கிரெடிட் கார்டை யாரோ பயன்படுத்தி கிட்டதட்ட 3.82 லட்சம் வரை எடுத்துள்ளாராம். தனது transaction மெசேஜ் வந்ததை முன்னிட்டு அதிர்ச்சியில் புகார் அளித்துள்ளார்.

Boney Kapoor Bank Case

காவல்துறை விசாரித்து வருகிறது. யாரோ ஒருவர் போனி கபூரின் பேங்க் டேட்டாவை பயன்படுத்தி இந்த வேலையை செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இன்னும் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. விசாரணை நடந்து கொண்டு வருகிறது.

Boney Kapoor Bank Case

அதனால் மக்களே உங்கள் வங்கி சம்மந்தப்பட்ட விஷயங்களை யாரிடத்திலும் ஷேர் செய்ய வேண்டாம். கவனம் அவசியம்.

Related Posts

View all