அவங்க கூட இருக்கிறத விட தெருநாயோட பாதுகாப்பா இருப்பேன் - சின்மயி. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க..!

Chinmayi Latest Issue

அவங்க கூட இருக்கிறத விட தெருநாயோட பாதுகாப்பா இருப்பேன் - சின்மயி. என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க..!

சின்மயி ஒரு பிரமாதமான பாடகர் என்பது எல்லார்க்கும் தெரியும். அதையும் தாண்டி ரொம்ப போல்டா கருத்து தெரிவிற்கிறதுல இவங்கள அடிச்சுக்க முடியாது.

#MeToo மூலமா பெரிய புரட்சி பண்ணவங்க.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்னு வைரல் ஆச்சு, அந்த விடீயோவை quote பண்ணி சின்மயி ஒரு கருத்து தெரிவிச்சிருக்காங்க, அதான் இப்போ சர்ச்சை.

Chinmayi Latest Issue
Chinmayi Latest Issue

இவங்களுக்கு ஏற்கனவே பாடலாசிரியர் வைரமுத்து, நடிகர் ராதாரவி கூட ரொம்ப மோசமான அனுபவம் இருந்ததா சொல்லிருக்காங்க.

அவங்க சொன்ன கருத்து:

Chinmayi Latest Issue

That Viral Tweet:

Related Posts

View all