அட இவங்களா சோ.ராமசாமியின் மருமகள்.. இவ்ளோநாள் இது தெரியாம போச்சே..!!

அட இவங்களா சோ.ராமசாமியின் மருமகள்.. இவ்ளோநாள் இது தெரியாம போச்சே..!!
சீனிவாச ஐயர் ராமசாமி என்பது தான் “சோ” ராமசாமி அவர்களின் இயற்பெயர். இவர் நாடக கலைஞராக, காமெடியனாக, அரசியல் வல்லுனராக, எழுத்தாளர் என பல முகம் கொண்டவர். இவரின் நய்யாண்டி தனமான பேச்சும், பேச்சில் இருக்கும் அர்த்தமும் அவருக்கே உருசிய ஸ்டைல்.

எந்தவொரு அரசியல் தலைவரையும் விமர்சனம் செய்வதை தவறியதில்லை. கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகளையே அவர்களுக்கு எதிராக அவர் முன்னரே விமர்சனம் செய்யும் துணிச்சல் யாருக்கு உண்டு என்றால்? அனைவரும் கூறுவார் “சோ” ராமசாமி தான் என்று. எவ்வளவு விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்ததே இல்லை.

அதனால் தான் இரண்டு மாபெரும் தலைவர்களுடனும் இவரின் நட்பு இறுதிவரை தொடர்ந்து கொண்டே இருந்தது.

நாம் இவரை பற்றி ஒரு கட்டுரை எழுத ஆராய்ந்த பொழுது இவர் குடும்பத்தை பற்றி ஒரு சுவாரிஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இவருக்கு மருமகள் உறவு யார் என்று பார்த்தல் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது, ஆனால் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

ரம்யா கிருஷ்ணன் கடந்த 20வைத்து வருடங்களாக கலை உலகின் நட்சத்திரம். அன்று முதல் இன்று வரை கொடி கட்டி பறக்கும் ஒரு நடிகை என்றால் அவர் தான். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளம் என அணைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். நடிகையாக ஆரம்பித்து, கதாநாயகியாக, பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கே வில்லியாக அவதாரம் எடுத்து, சமீபத்தில் வெளியான பாகுபலி வரை மாஸ் காட்டிய நடிகை.

இவர் தான் சோ ராமசாமியின் மருமகள் அவர்.

மேலும் இதுபோன்ற தகவலுடன் மீண்டும் சந்திப்போம்..!