அரக்கி அப்படினு சொல்லும்போது ஐஸ்வர்யா ராய் இன்ட்ரோ.. பேரழகி அவங்க.. சோழா சோழா வீடியோ வைரல்.

Chola chola video song viral

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பொன்னி நதி பாட்டு செம்ம ஹிட்டு. அதை தொடர்ந்து தற்போது சோழா சோழா பாட்டை ரிலீஸ் பண்ணிருக்கு படக்குழு.

ft. விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் வர்ற பாட்டு. அதாவது ஆதித்த கரிகாலனும், நந்தினியும்.

Chola chola video song viral

Chola chola video song viral

Chola chola video song viral

பொன்னி நதி பாட்டில், அதன் அழகை உணரவைத்த ஏ.ஆர்.ரஹ்மான், இப்பாட்டில் சோழர்களின் போர்களத்தையும் , ஆதித்ய கரிகாலனின் மனநிலையையும் உணரச்செய்திருக்கிறார். புலிக்கொடியை கண்டதும் மெய்சிலிர்த்து கண் கலங்கி விட்டது. புலிக்கொடி என்றும் வீழாது.

சோழர்களின் பெருமை ஓங்கட்டும்.

எப்போடா படம் ரிலீஸ் ஆகும்ன்னு இருக்கு.

Viral Video:

Related Posts

View all