ஒஹோ சின்ன பையன்.. பெரிய பொண்ணு லவ் ஸ்டோரியா.. மெலீனா மாதிரி. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Christy latest glimpse trending

மாளவிகா மோகனன் இப்போது நடித்து வெளியாக இருக்கும் படம் கிறிஸ்டி. இந்த படம் ரேல்ஸ்க்கு பின் நிறைய சர்ச்சைகள் பெற வாய்ப்பிருக்கு காரணம் ஸ்கூல் பையன் டீச்சர் லவ் ஸ்டரொய் என்று நினைக்கிறோம். போஸ்டர், சம்மேபத்தில் வெளியான கிலிம்ப்ஸ் எல்லாம் பார்த்தல் அப்படி தான் இருக்கிறது. செம்ம அழகா இருக்காங்க புடவையில் மாளவிகா.

எல்லாரும் இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு மெலீனா படம் என்று சொல்லிட்டு இருக்காங்க. நீங்க கூகிள் பண்ணி பார்த்தல் தெரியும் மெலீனா என்ன படமென்று. நேற்று மாளவிகா நடத்திய உரையாடலில் கூட இதைப்பற்றி சொன்னார். மெலீனா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமான படம் என்று.

Christy latest glimpse trending

இதுபோன்ற relationship உள்ள படம் என்றாலே அனைவர்க்கும் அடல்ட் கன்டென்ட் தான் நியாபகம் வரும். ஆனால் கண்டிப்பா அதையெல்லாம் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. ரொம்ப ஷட்டில் ஆனா காதல் கதையா இருக்கும் என்று நம்புகிறோம், மேலும் இந்த படம் கிளைமாக்ஸில் என்ன மெசேஜ் சொல்கிறது என்பதை பொறுத்து தான் படத்தின் லாங் ரன் நிர்ணயிக்கப்படும்.

கோவிந்த் வசந்தா இசையில் என்னமோ இருக்கு. எல்லா ரசிகர்களும் இதையே சொல்றாங்க:
Your music 🎶🎶 keeps getting better and better. Very immersive and soothing. It’s exhilarating. Incredible video brings peace ☮☮ and love 💕💕. I absolutely love this channel ❤ for its serenity. So warm 😍. Hope your channel grows more and more. Wish you live in a world full of happiness 😊, happiness 😊, happiness 🌎

Video:

Related Posts

View all