ராமனோ நானில்லை... இராவணன் நானடா.. பிக் பாஸ் ஆரவ்க்கு வேற லெவல் ரொமான்ஸ்.. ஹாட் வீடியோ வைரல்.

Creepy carol video song viral

பிக் பாஸ் முதல் சீசனில் யார் எல்லாம் பங்கு பெற்றாங்க என்பதேயிங்கு பாதி பேருக்கு மறைந்திருக்கும். எல்லாருக்கும் நியாபகம் இருப்பது ஓவியாவன் பெயர் மட்டுமே. ஏனென்றால் அவங்க பண்ணின சம்பவம் அப்படி. அதேபோல் சமீப காலமாய் இன்னொரு பிரபலத்தின் பெயர் அடி வாங்கிட்டு இருக்கு, அவர் தான் ஆரவ். ரொம்ப வருடம் அவர் பட்ட கஷ்டத்திற்கு back டு பாக் படங்கள். அவர் தற்போது நடித்து வரும் மீண்டும் வா அருகில் வா வீடியோ சாங் தான் இணையத்தில் ரிலீஸ் ஆகி வைரல்.

ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்ல ஒரு வில்லன் கதாபாத்திரம் credit goes to இயக்குனர் மகிழ் திருமேனி நல்ல நடிப்பு ஆரவ்,விறு விறு திரைக்கதை. சில காதல் காட்சிகளை வெட்டி இருந்தால் கலகத்தலைவன் இன்னும் அருமையாக இருந்திருக்கும். கலையரசன் ரோல், ஆரவ் ரோல்லாம். உதய் ரொம்ப சட்டிலா நடிச்சிருந்தாரு அந்த படத்தில், வில்லன் ஆரவ்க்கு கொடுத்த முக்கியத்துவம் தான் இந்த படத்தின் பலம்.

Creepy carol video song viral

மொத்தத்துல படம் உண்மையாவே நல்லா இருக்கு. சிலருக்கு லவ் சீன்ஸ் ஸ்பீட் பிரேக்கரா தெரியலாம். பட் மகிழ் லவ் போர்சன் பிடிச்ச பேன்ஸ்க்கு இதுவும் பிடிக்கும். கண்டிப்பா ஒர்த். தற்போது கலகத்தலைவன் படம் ஆன்லைனில் ஸ்ட்ரீம் ஆகிட்டு இருக்கு, அதற்காக மீண்டும் அதை பற்றி பேசவேண்டியதாயிற்று. ஆரவ் ஹீரோ material என்று நினைத்து கொண்டிருந்தோம், ஆனால் வில்லனா இப்படி மிரட்டுவார் என்று யாரும் எதிர்பார்க்கலாம். தற்போது நடித்து கொண்டிருக்கும் படத்திலும் க்ரெ shade தான் போல இவருக்கு.

இவருக்கு இன்னொரு சப்போர்ட்டா சந்தோஷ் பிரதாப் நடிச்சிருக்காரு. இவரும் தமிழ் சினிமாவில் அடுத்த முன்னணி நட்சத்திரமா வர்ற அனைத்து வாய்ப்பும் பக்காவா இருக்கு, அந்த கதவை திறந்துவிட்டது சர்பட்டா பரம்பரை படம் என்று சொல்லலாம். இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் நெகட்டிவா தான் இவரை காட்டுறாங்க, தற்போது நடிக்கும் படத்தில் கூட அப்படிப்பட்ட கதாபாத்திரம் என்று தான் நினைக்கிறோம். அந்த வீடியோ பாத்தா அப்படி தான் தெரியுது.

Video:

Related Posts

View all