என்னா ஸ்பீடு.. அதுக்குள்ள இரண்டாவது திருமணம். இசையமைப்பாளர் இமான் கல்யாண போட்டோஸ் ட்ரெண்டிங்..!

என்னா ஸ்பீடு.. அதுக்குள்ள இரண்டாவது திருமணம். இசையமைப்பாளர் இமான் கல்யாண போட்டோஸ் ட்ரெண்டிங்..!
தமிழ் சினிமாவின் ஒரு successful இசையமைப்பாளர் லிஸ்ட் எடுத்து பார்த்தல் இவரோட பெயரும் கண்டிப்பாக இருக்கும். அவர் தான் டி.இமான்.

அஜித் நடிச்ச விசுவாசம் படத்துக்காக கூட தேசிய விருது வாங்கினார்.
தன் மனைவியுடன் கருத்து வேறுபாட்டுக்கு அப்புறம் தற்போது இரண்டாவது திருமணம் செஞ்சிருக்காரு. அந்த போட்டோஸ் தான் ட்ரெண்டிங்.

அவனவனுக்கு முதல் கல்யாணமே நடக்கல, மார்ச் மாதம் விவாகரத்து செய்தி அறிவிச்சு இரண்டு மாதத்திற்குள் இன்னொரு கல்யாணமா என்று 90ஸ் கிட்ஸ் புலம்பி வர்ராங்க.

புது தம்பதிக்கு வாழ்த்துக்கள்.