இதெல்லாம் அங்க சாதாரணம். தனுஷ் பட நடிகையின் கலக்கல் ஹாட் போட்டோஷூட். லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
தனுஷின் ஹாலிவுட் பயணம் ‘தி க்ரெ மேன்’ படம் மூலம் ஆரம்பித்திருக்கிறது. இப்போது இவர் முகம் அங்கு இருக்கும் அனைத்து ஊடங்களுக்கும், ரசிகர்களுக்கும் சிறப்பாக பதியப்பட்டுள்ளது.
இனி இவர் ஹீரோவாக ஒரு படம் அங்கு பண்ணினால் கூட, இவர் படத்தை பார்க்கும் அளவுக்கு stardom உயர்ந்துள்ளது.
அதுவும் இந்த படத்தின் இயக்குனரும் பெரிய படங்களான அவென்ஜர்ஸ் போன்ற படங்களை எடுத்தவர். கூட நடித்த ஹீரோவும் பெரிய ஹீரோ. கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிறிஸ் ஈவென்ஸ்.
நாயகி #AnaDeArmas. இவருக்கும் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கு. தற்போது இவர் எடுத்த போட்டோஷூட் தான் இணையத்தில் வைரல்.
Latest Photos:
With Dhanush:
Viral Video:
Marilyn ♥️ #AnaDeArmas posing for photos at #TheGrayMan premiere!
— The Anglophile Channel (@AnglophileTV) July 14, 2022
🎥: TAC’s @JulietteBoland #ChrisEvans #RyanGosling #RegeJeanPage #Dhanush pic.twitter.com/3DHfuvSTA1